நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; அலார்ட் ஆன மருத்துவமனைகள்!!
நாடு முழுவதும் கொரோனா பெருதொற்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா மீண்டும் தலை தூக்கி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. அதனால் விமான … Read more