பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ!! உரிமையாளரின் விசித்திர செயல்!!

பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ!! உரிமையாளரின் விசித்திர செயல்!!

பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ!! உரிமையாளரின் விசித்திர செயல்!! சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(39). இவர் சேலம் டவுனில் உள்ள மதுபானகடையில் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் தனது இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு ஓட்டி சென்றார்.கருங்கல்பட்டி பகுதியில் மணிகண்டன் சென்று கொண்டிருந்தபோது பெட்ரோல் இல்லாததால் இரண்டு சக்கர வாகனம் நின்றுவிட்டது. பலமுறை தனது இருசக்கர வாகனத்தை மணிகண்டன் இயக்கி பார்த்தும் பைக் ஸ்டார்ட் ஆகாததால் கோபமடைந்த மணிகண்டன் தீப்பெட்டியை எடுத்து பெட்ரோல் டேங்க் … Read more

சேலத்தில் சாக்கடை கால்வாயில் மயங்கி விழுந்த கர்ப்பிணி பெண்!!

சேலத்தில் சாக்கடை கால்வாயில் மயங்கி விழுந்த கர்ப்பிணி பெண்!!

சேலத்தில் சாக்கடை கால்வாயில் மயங்கி விழுந்த கர்ப்பிணி பெண்!! சாக்கடை கால்வாயில் முறையாக தண்ணீர் சென்று கொண்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று உறவினர்கள் வேதனை…… இதுபோன்ற இனி உயிரிழப்பு நடைபெறாமல் தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை. சேலம் அம்மாபேட்டை அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி(25), இவர் நூல் தயாரிப்பு ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்தியா(22) இருவருக்கும் திருமணமாகி ஓருஆண்டு ஆன நிலை 4 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். … Read more

சட்டக் கல்லூரி மாணவியை கேலி செய்ததாக புகாரளிக்க சென்ற தாயார் மீது தாக்குதல்

Attack on mother who went to report molestation of law student

சட்டக் கல்லூரி மாணவியை கேலி செய்ததாக புகாரளிக்க சென்ற தாயார் மீது தாக்குதல் தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கம்மாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி சரண்யா (21) என்பவரை சில வாலிபர்கள் கிண்டல் செய்ததால் புகார் அளித்த அவரது பெற்றோர் மீது தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த 3 நபர்கள் மாணவியை கேலி, கிண்டல் செய்ததால் இது குறித்து ஊர் தலைவரிடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் காரணம் கேட்ட … Read more

தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவிகள் மயக்கம்

தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவிகள் மயக்கம்

தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவிகள் மயக்கம் கள்ளக்குறிச்சி அருகே தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவ மாணவிகள் 25 க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததால் சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள மேலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் மேலூர், எரவார், லட்சுமி நகர் ,கீழ் பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் காலை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் பயின்று கொண்டிருக்கும்போது திடீரென … Read more

பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ வைத்த குடிமகன்

பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ வைத்த குடிமகன்

பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ வைத்த குடிமகன் சேலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து போனதால் கோபமடைந்த உரிமையாளர் அந்த வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்து வாகன உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(39). இவர் சேலம் டவுனில் உள்ள மதுபானகடையில் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் தனது இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு ஓட்டி … Read more

தண்டவாளத்தில் சிக்கிய பாம்பை பத்திரமாக மீட்ட தூய்மை பணியாளர்கள்

Announcement issued by Salem Railway Division! Trains canceled in these areas today!

தண்டவாளத்தில் சிக்கிய பாம்பை பத்திரமாக மீட்ட தூய்மை பணியாளர்கள் சேலத்தில் இரயில்வே தண்டவாளத்தில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பை தூய்மை பணியாளர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.   சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதர்களை தூய்மைப்படுத்தும் பணியில் ரயில்வே தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது புதரில் இருந்த சுமார் 2 அடி நீளம் கொண்ட கொடிய விஷம் உள்ள கண்ணாடி விரியன்பாம்பு ஒன்று தண்டவாளத்தில் உள்ளே புகுந்து வெளியேற முடியாமல் தவித்துக் … Read more

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு! 

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு! 

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு!  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இரு வேறு காரணங்களால் வாலிபர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேர்நிலை தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் வயது 31. கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்த மகேஷிற்கு தீவிர குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி குடித்துள்ளார். அதிக கடன் ஏற்பட்டதால் அது குறித்து அவரது மனைவி மகேஷிடம் … Read more

பொதுத்தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ!

Permission to read the book in the public examination! Audio going viral on the internet!

பொதுத்தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்ததன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு  ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து போட்டி தேர்வுகளும், பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து  கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு … Read more

மத்திய அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! இந்த ஐந்து மாவட்டங்களில் புதிய விமான நிலையம்!

Happy news published by the central government! New airport in these five districts!

மத்திய அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! இந்த ஐந்து மாவட்டங்களில் புதிய விமான நிலையம்! தமிழகத்தில் கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என  இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது. அதில் திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1௦௦௦ உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம், பெண்களுக்கு அரசு பேருந்துக்களில்  கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது அதனை தொடர்ந்து நான் முதல்வன் … Read more

அம்மா இலவச தையல் பயிற்சி! எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கி வாழ்த்து!

Mom's Free Sewing Tutorial! Congratulations to Edappadi Palaniswami with the certificate!

அம்மா இலவச தையல் பயிற்சி! எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கி வாழ்த்து! அதிமுகவில் ஏற்பட்டு வரும் பல்வேறு சலசலப்புகளின் மத்தியில் சொந்த ஊரான சேலத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். இந்நிலையில் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வரும் நிலையில் கட்சியினரை  சந்தித்து வருகின்றார். மேலும் விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ரத்தத்தின் ரத்தங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் சேலம் அதிமுக மாநகர் மாவட்ட கழகம் … Read more