மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!! இருவர் பலியான அதிர்ச்சி சம்பவம்!!
Mettur thermal power station: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் திடீர் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. 840 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தின் ஒரு பகுதியில் உள்ள ராட்சத இயந்திரங்கள் சரிந்து விழுந்து இருக்கிறது. இதனால் மிகப் பெரிய புகை அனல் மின் நிலை முழுவதும் பரவி வருகிறது. நேற்று நடந்த இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி … Read more