குடலில் தேங்கி கிடந்த நாள்பட்ட மலக் கழிவுகள் அனைத்தும் 5 நிமிடத்தில் அடித்துக் கொண்டு வர இவ்வாறு செய்யுங்கள்..!!

0
69
#image_title

குடலில் தேங்கி கிடந்த நாள்பட்ட மலக் கழிவுகள் அனைத்தும் 5 நிமிடத்தில் அடித்துக் கொண்டு வர இவ்வாறு செய்யுங்கள்..!!

தினமும் காலை எழுந்த உடன் கடனை முடிப்பது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றவும். ஒருவேளை அவற்றை கழிக்காமல் அடக்கி வைக்கும் பட்சத்தில் பின்னர் மலம் கழிக்கும் பொழுது மிகுந்த வலி மற்றும் எரிச்சல் ஏற்படத் தொடங்கும்.

மலசிக்கல் உருவக காரணம்:-

*எளிதில் செரிமானம் ஆகாத உணவு

*முறையற்ற தூக்கம்

*தேவையான நீர் பருகாமல் இருத்தல்

*மலத்தை அடக்கி வைத்தல்

*அளவுக்கு மீறி உணவு உட்கொள்ளுதல்

*நார்ச்சத்து மற்றும் நீர்சத்து குறைபாடு

*வயது முதுமை

*மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு

மலச்சிக்கல் பாதிப்பு நீங்க எளிய வழிகள் இதோ:-

தேவையான பொருட்கள்:-

*விளக்கு எண்ணெய்

செய்முறை:-

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி 1 தேக்கரண்டி விளக்கெண்ணய் ஊற்றி கொள்ளவும். இதை காலையில் வெறும் வயிற்றில் பருகினால் அடுத்த 10 நிமிடங்களில் குடலில் தேங்கி கிடந்த நாள்பட்ட மலம் அனைத்தும் வெளியேறி விடும்.

மற்றொரு தீர்வு:-

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி 1 தேக்கரண்டி விளக்கெண்ணய் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஊற்றி கொள்ளவும். இதை காலையில் வெறும் வயிற்றில் பருகினால் அடுத்த 10 நிமிடங்களில் குடலில் தேங்கி கிடந்த நாள்பட்ட மலம் அனைத்தும் வெளியேறி விடும்.