நெஞ்சில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? சற்றும் தாமதிக்காமல் இதை செய்யுங்கள்..!!

0
89
#image_title

நெஞ்சில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? சற்றும் தாமதிக்காமல் இதை செய்யுங்கள்..!!

உங்களில் பலருக்கு ஒரு சில சமையங்களில் இடது மார்பு பகுதியில் ஊசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும்.
இது மாரடைப்பு என்று நினைத்து பலரும் அஞ்சி வருகிறார்கள்.

நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படக் காரணம்:-

*அதிகப்படியான பதற்றம்

*பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கி இருத்தல்

*மனதில் அதிகப்படியான வலி இருத்தல்

*செரிமானக் கோளாறு

*முறையற்ற தூக்கம்

தேவையான பொருட்கள்:-

*கிராம்பு

*தேன்

*சின்ன வெங்காயம்

*வெற்றிலை

*சுண்ணாம்பு

செய்முறை…

ஒரு உரலில் 3 தோல் நீக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து இடித்துக் கொள்ளவும். அடுத்து 7 அதில் கிராம்பு மற்றும் 1 காம்பு நீக்கிய வெற்றிலையை சேர்த்து நன்கு இடித்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு காட்டன் துணியில் இடித்து வைத்துள்ள கலவையை சேர்த்து ஒரு கிண்ணத்திற்கு நன்கு சாறு பிழிந்து கொள்ளவும்.

அடுத்து 1 தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை…

வலி உணர்வு இருக்கும் மார்பு பகுதியில் நீர்த்த சுண்ணாம்பு சிறிதளவு எடுத்து தேய்த்துக் கொள்ளவும். அடுத்து தயார் செய்து வைத்துள்ள கலவையை மார்பில் சுண்ணாம்பு தடவிய பகுதியில் தடவி விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் நெஞ்சு பகுதியில் ஊசி குத்துவது போன்ற உணர்வு 10 நிமிடங்களில் சரியாகி விடும்.