மருந்து மாத்திரை இன்றி ஒரே நாளில் சர்க்கரை நோயை குணமாக்கும் அதிசய பூ பற்றி தெரியுமா?

Photo of author

By Divya

மருந்து மாத்திரை இன்றி ஒரே நாளில் சர்க்கரை நோயை குணமாக்கும் அதிசய பூ பற்றி தெரியுமா?

ஆளை உருக்கி எடுக்கும் நோயாக உள்ள சர்க்கரையை மருத்து மாத்திரை இன்றி இயற்கை வழியில் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

இதற்கு நாம் பயன்படுத்த வேண்டிய மலர் நித்தியகல்யாணி. இந்த பூ செடி தெருவோரங்களில் எந்த ஒரு பராமரிப்பும் இன்றி தானாக வளரக் கூடியவை. இந்த பூவின் இதழை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)நித்தியகல்யாணி
2)வெந்தயம்
3)தண்ணீர்

சர்க்கரை நோயை கரைக்கும் பானம் தயாரிக்கும் முறை:-

ஒரு கைப்பிடி அளவு நித்தியகல்யாணி பூவை எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதன் இதழை மட்டும் தனியாக பிரிக்கவும். இந்த நித்தியகல்யாணி இதழை நிழலில் ஒரு வாரம் வரை காயவிட்டு எடுத்துக் கொள்ளவும்.

பிறகு மிக்ஸி ஜாரில் காயவைத்த நித்யகல்யாணி இதழை போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

அடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். நித்யகல்யாணி இதழ் பொடி மற்றும் வெந்தயப் பொடியை கலந்து ஒரு டப்பாவில் சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

ஒரு கிளாஸ் சூடனான நீரில் அரைத்த வெந்தயம் + நித்யகல்யாணி பொடியை போட்டு கலக்கி குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.