இது தெரியுமா? தினமும் 10 துளசி இலைகளை மென்று சாப்பிடுவது 100 நோய்கள் குணமாவதற்கு சமம்!!

0
37
#image_title

இது தெரியுமா? தினமும் 10 துளசி இலைகளை மென்று சாப்பிடுவது 100 நோய்கள் குணமாவதற்கு சமம்!!

நம் ஆன்மீகத்திலும், மருத்துவத்திலும் துளசி இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இவை சளி, இருமல் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த தீர்வாக விளங்குகிறது. இந்த துளசியில் பச்சை துளசி, கருந்துளசி, சீனி துளசி

துளசியில் உள்ள ஊட்டச் சத்துக்கள்:-

ஆன்டிபயாடிக் பண்புகள், இரும்புச் சத்து, துத்தநாகம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, கே, நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலம்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

**துளசி இலை புற்றுநோய் செல் உருவாவதை தடுக்கக் கூடியது.

**சளி, இருமல் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு இவை சிறந்த நிவாரணமாக இருக்கும்.

**இதில் அதிகளவு நார்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்து இருப்பதினால் சருமம் தொடர்பான பாதிப்பை சரி செய்ய பெரிதும் உதவும்.

**தினமும் துளசி இலை சாற்றை பருகினால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

**தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

**கிட்னி ஸ்டோன் பாதிப்பு இருக்கும் நபர்கள் துளசி சாற்றை பருகுவது நல்லது.

**உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்து இரத்தம் தொடர்பான பாதிப்பை சரி செய்ய இவை பெரிதும் உதவுகிறது. அதேபோல் மன அழுத்த பாதிப்பு நீங்க துளசி இலைகளை சாப்பிட்டு வரலாம்.

**சுவாச பிரச்சனை இருப்பவர்கள் துளசி இலைகளை உண்டு வருவது நல்லது.