இது தெரியுமா? சாலமிசிரியை இப்படி பயன்படுத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்!

Photo of author

By Divya

இது தெரியுமா? சாலமிசிரியை இப்படி பயன்படுத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்!

அதிகரித்து வரும் ஆண்மை குறைபாட்டை சரி செய்ய இயற்கை வைத்தியத்தை முயற்சிப்பது நல்லது.

கருப்பு திராட்சை விதை

இதில் வைட்டமின் கே, பி, பொட்டாசியம், காப்பர் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கின்றது. இந்த விதை நரம்பு தளர்ச்சி, உடலுறவு சார்ந்த பிரச்சனை ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது.

சாலமிசிரி

மருத்துவ குணம் நிறைந்த இந்த தாவரம் ஆண்களுக்கு பல வகைகளில் பயன்படுகிறது. விந்தணு குறைபாடு, மலட்டு தன்மை, நீர்த்த விந்து வெளியேறுதல் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கின்றது.

பூனைக்காலி விதை

இந்த விதை நரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் தன்மை கொண்டது. அண்மை குறைபாடு பாதிப்பை சரி செய்ய பூனைக்காலி விதையை சாப்பிட்டு வரலாம்.

தேவையான பொருட்கள்…

*கருப்பு திராட்சை விதை
*பூனைக்காலி விதை
*சாலமிசிரி

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இதை ஒரு கிளாஸ் பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை தொடர்பான அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.