அடிக்கடி நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? அப்போ இதை ஒரு டம்ளர் அருந்துங்கள்!!
உங்களில் பலருக்கு ஒரு சில சமையங்களில் இடது மார்பு பகுதியில் ஊசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். இது மாரடைப்பு என்று நினைத்து பலரும் அஞ்சி வருகிறார்கள்.
நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படக் காரணம்:-
*அதிகப்படியான பதற்றம்
*பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கி இருத்தல்
*மனதில் அதிகப்படியான வலி இருத்தல்
*செரிமானக் கோளாறு
*முறையற்ற தூக்கம்
தேவையான பொருட்கள்:-
**தேங்காய் பால்
**இஞ்சி
**முந்திரி
**பூண்டு
செய்முறை:-
முதலில் 1/4 கப் துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும்.
பிறகு சிறு துண்டு இஞ்சி, 4 பூண்டு பல் , 7 முந்திரியை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு, முந்திரி சேர்த்து கலந்து பருகவும்.
தேங்காய் பாலில் சேர்த்துள்ள பொருட்களை மென்று சாப்பிட்ட பிறகு அவற்றை குடிக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து குடித்து வருவதன் மூலம் மார்பு பகுதியில் ஊசி குத்துதல் போன்ற உணர்வு சரியாகி விடும்.