மாதக்கணக்கில் தடைபட்ட மென்சஸ் ஒரே இரவில் வர வேண்டுமா? இதை குடியுங்கள்!!

0
43

மாதக்கணக்கில் தடைபட்ட மென்சஸ் ஒரே இரவில் வர வேண்டுமா? இதை குடியுங்கள்!!

பல பெண்களுக்கு இந்த காலத்தில் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் ஒழுங்கற்ற மாதவிடாய். இதனால் பெண்களின் கர்ப்பப்பையில் ஏராளமான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. எனவே இந்த ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்யக்கூடிய ஒரு ஈஸியான மருத்துவ குறிப்பை இங்கு பார்ப்போம்.இந்த டிப்ஸை ஒரு முறை செய்தாலே போதும் எவ்வளவு நாள் வராமல் இருந்த மாதவிடாயும் ஒரே இரவில் வந்துவிடும்.

தேவையான பொருட்கள்:
கருப்பு எள்ளு
சுக்கு பொடி
வெல்லம் அல்லது கருப்பட்டி

செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு டீஸ்பூன் அளவு கருப்பு எள்ளை சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் ஒரு
டீஸ்பூன் சுக்கு பொடி மற்றும் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து 5 லிருந்து 8 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதில் சேர்த்து இருக்கக்கூடிய சுக்கு பொடி கிடைக்கவில்லை என்றால் சுக்கை தட்டி சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சுக்கை தோல் நீக்கி உரலில் இடித்து பவுடர் ஆக்கியும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதை நன்கு கொதிக்க வைத்து பின்பு ஆற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதை இரவு தூங்குவதற்கு முன்பாக குடிப்பது மிகவும் சிறந்தது. இல்லையென்றால் காலையில் வெறும் வயிற்றில் ஒரு முறை மற்றும் இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு முறை குடித்து வந்தால் உடனடியாக அடுத்த நாள் காலையிலேயே மாதவிடாய் வந்துவிடும்.

இது சேர்த்து இருக்கக்கூடிய சுக்கு எள்ளு மற்றும் வெல்லம் ஆகியவை எப்பேர்பட்ட மாத கணக்கில் வராமல் இருந்த மாதவிடாயையும் ஒரே இரவில் வரவைத்து விடும். இதை மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொண்டால் ஒழுங்கற்ற மாதவிடாய் நிலை நிரந்தரமாக குணமாகும்.

நமக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருக்கின்றது என்றாலே நம் கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கிறது என்றுதான் அர்த்தம் அதாவது பிசிஓடி நீர்க்கட்டி கர்ப்பப்பை வலிமை இல்லாமல் இருத்தல் போன்ற பிரச்சனைகள் இருக்கிறது என்று அர்த்தம். இந்த பிரச்சனைகளை தீர்க்க அந்த காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு வைத்தியம் தான் மலைவேம்பு ஜூஸ். மலைவேம்பு கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய மலைவேம்பு பொடியை வாங்கி வந்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குடித்து வரலாம்.

இது சேர்த்து இருக்கக்கூடிய சுக்கு எள்ளு மற்றும் வெல்லம் ஆகியவை எப்பேர்பட்ட மாத கணக்கில் வராமல் இருந்த மாதவிடாயையும் ஒரே இரவில் வரவைத்து விடும். இதை மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொண்டால் ஒழுங்கற்ற மாதவிடாய் நிலை நிரந்தரமாக குணமாகும்.

author avatar
CineDesk