இதை 1 கிளாஸ் வெறும் வயிற்றில் பருகினால் நாள்பட்ட மலக் கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்..!!

0
230
#image_title

இதை 1 கிளாஸ் வெறும் வயிற்றில் பருகினால் நாள்பட்ட மலக் கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்..!!

மலச்சிக்கல்:-

நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.

மலச்சிக்கல் ஏற்பட காரணம்:-

*தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை

*மலத்தை முறையாக கழிக்காமல் அவற்றை அடக்கி வைப்பது

*குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது

*முறையற்ற தூக்கம்

தேவையான பொருட்கள்:-

*பப்பாளி தூண்டுகள்

*பால்

செய்முறை:-

ஒரு கீத்து பப்பாளியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுத்து விடவும்.

பின்னர் 1 கிளாஸ் பால் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். இதை ஒரு கிளாஸில் ஊற்றி இரவு தூங்கச் செல்வதற்கு முன் பருகவும்.

இவ்வாறு செய்வதன் மூலம் அதிகாலையில் உடலில் தேங்கி கிடந்த மொத்த மலமும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மற்றொரு தீர்வு:-

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதை இரவு தூங்கச் செல்வதற்கு முன் பருகவும். இவ்வாறு செய்வதன் மூலம் அதிகாலையில் உடலில் தேங்கி கிடந்த மொத்த மலமும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Previous articleகருப்பான முகம் பொலிவாக வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை அவசியம் பயன்படுத்துங்கள்..!!
Next articleமூட்டு வலி உங்களை பாடாய் படுத்துகிறதா? இதற்கு எளியத் தீர்வு இருக்கு..!!