1/2 மணி நேரத்தில் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேற இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்கள்!

Photo of author

By Divya

1/2 மணி நேரத்தில் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேற இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்கள்!

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவும் சிறுநீரகத்தில் உப்பு அதிகளவு படிவதால் கற்கள் உருவாகிறது. இவை சிறு சிறு கற்களாக இருந்தால் எளிதில் வெளியேறி விடும். ஆனால் பெரிய கற்களாக மாறிவிட்டால் அதை வெளியேற்றுவது சற்று கடினம். இந்த சிறுநீரக கல் பிரச்சனையால் பல அவதிகள் ஏற்படும்.

இந்த சிறுநீரக கற்களை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்வது சிறந்த ஒன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)சின்ன வெங்காயம்
2)மிளகுத் தூள்
3)எலுமிச்சை சாறு
4)தேன்

செய்முறை:-

ஒரு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து உரலில் 3 மிளகு போட்டு இடித்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், இடித்த மிளகு சேர்த்து கொதிக்க விடவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேறும்.