சிறுநீரகத்தில் உள்ள அனைத்து கற்களும் 1 மணி நேரத்தில் கரைந்து வெளியேற இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

Photo of author

By Divya

சிறுநீரகத்தில் உள்ள அனைத்து கற்களும் 1 மணி நேரத்தில் கரைந்து வெளியேற இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

நம் உடலில் உள்ள முக்கிய உள்ளுறுப்பான சிறுநீரகம் உடலில் இருக்கும் நச்சுக் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்த உறுப்பில் ஸ்டோன்(கற்கள்) உருவானால் அவை ஆரோக்கியத்தை இழந்து உயிருக்கு ஆபத்தான நிலைக்கு நம்மை கொண்டு சேர்த்து விடும்.

சிறுநீரக கல் எவ்வாறு உருவாகிறது?

மரபு வழி, உணவு முறை மாற்றம், தேவையான தண்ணீர் அருந்தாமை, சிறுநீரில் அதிக கால்சியம் இருத்தல், சிறுநீரில் அதிகமான யூரிக் அமிலம் இருத்தல், சிறுநீரகத்தில் சிட்ரேட் குறைவாக இருத்தல்.

சிறுநீரகக் கல் அறிகுறிகள்:-

சிறுநீரில் கல் வெளியேறுதல், சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் அதிகப்படியாக நுரைத்து வெளியேறுதல்.

சிறுநீரக கல்லின் வகைகள்:-

யூரிக் அமிலக் கற்கள், மும்மைக் கற்கள், சல்பேட் கற்கள், சிஸ்டீன் கற்கள்.

சிறுநீரக கற்களை 1 மணி நேரத்தில் கரைத்து வெளியேற்றும் மேஜிக் பானம்…

தேவையான பொருட்கள்:-

*வெள்ளை முள்ளங்கி

*தேன்

செய்முறை…

முதலில் ஒரு வெள்ளை முள்ளங்கியை எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள முள்ளங்கி துண்டுகளை சேர்த்து ஒரு சுத்து விடவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 2 தேக்கரண்டி அளவு தூயத் தேன் கலந்து பருகவும். இந்த முள்ளங்கி ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் தான் பருக வேண்டும். இவ்வாறு பருகவதன் மூலம் சிறுநீரகத்தில் தேங்கி கிடந்த கற்கள் அனைத்தும் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.