ஒரு ரூபாய் செலவு இல்லாமல் கண் பார்வையை பல மடங்கு அதிகரிக்க இதை ஒரு கிளாஸ் குடிங்க!

Photo of author

By Divya

ஒரு ரூபாய் செலவு இல்லாமல் கண் பார்வையை பல மடங்கு அதிகரிக்க இதை ஒரு கிளாஸ் குடிங்க!

கண்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய உலகில் உடல் நலத்தில் அக்கறை செலுத்தாமல் விட்டு விடுவதால் உடலில் பல வித நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிலும் கண் தொடர்பான பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. இதை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை அவசியம் பின்பற்றவும்.

1)வெள்ளை மிளகு
2)நட்சத்திர சோம்பு
3)பனைவெல்லம்
4)பாதாம் பருப்பு
5)பால்

ஒரு ஸ்பூன் வெள்ளை மிளகு, ஒரு நட்சத்திர சோம்பு, 5 பாதாம் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி காய்ச்சவும். இந்த பாலில் அரைத்த பொடியை சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பனைவெல்லம் போட்டு குடிக்கவும். இந்த பால் கண் பார்வையை பல மடங்கு அதிகரிக்க உதவுகிறது.

1)வெள்ளை மிளகு
2)பால்

ஒரு உரலில் ஒரு தேக்கரண்டி வெள்ளை மிளகு போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும்.

அடுத்து இடித்து வைத்துள்ள வெள்ளை மிளகு தூளை போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கண் தொடர்பான பாதிப்பு நீங்கி பார்வை தெளிவாகும்.