ஒரே மாதத்தில் சர்க்கரை நோய் குணமாக இந்த மூலிகை பால் அருந்தி வாருங்கள்!!

0
409
#image_title

ஒரே மாதத்தில் சர்க்கரை நோய் குணமாக இந்த மூலிகை பால் அருந்தி வாருங்கள்!!

உடலை உருக்கி எடுக்கும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இந்த மூலிகை பொடியை பாலில் கலந்து குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஆவாரம் பூ
2)எள்
3)பருத்தி விதை
4)கோரைக் கிழங்கு
5)கருஞ்சீரகம்
6)வெந்தயம்
7)பால்

பாலை தவிர்த்து இதர பொருட்கள் அனைத்தையும் 100 கிராம் அளவு எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை:-

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் பாலை தவிர்த்து இதர அனைத்தையும் வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜார் எடுத்து காய வைத்த அனைத்து பொருட்களையும் போட்டு மைய்ய அரைத்து பொடி செய்து கொள்ளவும்.இந்த பொடியை ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் பால் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த பொடி ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு காய்ச்சி குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு முழுமையாக கட்டுப்படும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)நாவல் விதை
2)பால்

செய்முறை:-

ஒரு கப் நாவல் விதையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.

பின்னர் அரைத்த நாவல் பொடி ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.

Previous articleஉங்கள் தலையில் உள்ள வெள்ளை முடி நிரந்தரமாக கருமையாக இந்த ஹேர் டை யூஸ் பண்ணுங்க!!
Next articleமருந்து மாத்திரை இன்றி நோயை குணமாக்கி கொள்ள உதவும் மருத்துவ குறிப்புகள்!! 1)தொண்டை வலி