இதை குடித்தால் 1 மணி நேரத்தில் 100 கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேறும்! அனுபவ உண்மை!

0
319
#image_title

இதை குடித்தால் 1 மணி நேரத்தில் 100 கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேறும்! அனுபவ உண்மை!

உடலில் உள்ள மற்ற உறுப்புக்கள் வெளியேற்றும் கழிவுகளை திரவ வடிவில் சிறுநீரக உறுப்பானது சிறுநீர் மூலம் வெளியேற்றி வருகிறது. சிறுநீரகம் தனது வேலையை செய்யாமல் போனால் மரணம் நிச்சயம்.

சிறுநீரகத்தில் ஏற்படும் நோய் பாதிப்புகள்

கல்லடைப்பு
சிறுநீரக எரிச்சல்
சிறுநீரக வலி

கிட்னி ஸ்டோன்க்கு தீர்வு…

*சிறுபீளை வேர்
*நெல்லிக்காய்
*கடுக்காய்
*பெருஞ்சீரகம்
*கொத்தமல்லி விதை

கிட்னியில் ஏற்படும் சகல நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட சிறுபீளையின் வேரை மட்டும் கழுவி வைக்கவும்.

சிறுபீளையின் வேர், பூ, இலை அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்த ஒன்று தான். சிறுநீரக பிரச்சனைக்கு வரப் பிரசாதம் இந்த மூலிகை செடி.

இந்த செடியின் வேரை மட்டும் இதற்கு பயன்படுத்தப் போகின்றோம்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கைப்பிடி அளவு சிறுபீளை வேர் போடவும்.

அடுத்து அதில் நறுக்கிய நெல்லிக்காய் துண்டு சிறிது, 1/4 ஸ்பூன் பெருஞ்சீரகம், 1/4 ஸ்பூன் கொத்தமல்லி விதை, 1 ஸ்பூன் கடுக்காய் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கப் தண்ணீர் சுண்டி அரை கப் அளவு வந்த பின்னர் அடுப்பை அணைத்து கசாயத்தை ஆற விடவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி அருந்தவும். இந்த கசாயம் கிட்னியில் உள்ள கற்களை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

Previous articleஉயிருக்கு ஆபத்தான நோய்களும் குணமாகும்.. கடுகு எண்ணெய் பரிகாரம் செய்தால்!
Next articleகுழந்தை பாக்கியம் கொடுக்கும் அம்மன் வழிபாடு!