முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கம்பு இனிப்பு உருண்டை ஒன்று சாப்பிடுங்கள்!!

0
215
#image_title

முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கம்பு இனிப்பு உருண்டை ஒன்று சாப்பிடுங்கள்!!

இன்று பெரும்பாலானோர் முழங்கால் மூட்டு வலியால் அவதியைடந்து வருகின்றனர்.இந்த பாதிப்பை முழுமையாக சரி செய்ய இந்த வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)கம்பு – 1 கப்
2)நாட்டு வெல்லம் – 1 கப்
3)ஏலக்காய் – 1 சிட்டிகை
4)வேர்க்கடலை – 1/2 கப்
5)வெள்ளை எள் – 3 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கம்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.பிறகு இதை ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டி முளைகட்டி எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 3 தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு 1/2 கப் வேர்க்கடலையை வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் முளைகட்டிய கம்பு,வறுத்த எள் மற்றும் வேர்க்கடலையை போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளவும்.பிறகு மிக்ஸி ஜாரில் நாட்டு வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்து கம்பு கலவையில் போட்டு கலந்து கொள்ளவும்.

இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தினமும் சாப்பிட்டு வந்தால் ஒரே மாதத்தில் முழங்கால் மூட்டு வலி முழுமையாக குணமாகும்.

Previous articleதாயின் ஆசைக்காக கோவில் கட்டி கொடுத்த நடிகர் விஜய்!
Next articleஉடலில் வீசும் கெட்டை வாடையை கட்டுப்படுத்த வேண்டுமா!! அப்போ இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை முயற்சி செய்யுங்கள்!!