ஆசிரியர்களை விடுதி காப்பாளர்களாக நியமிப்பதா!! அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!
Department of Education:விடுதி காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். பள்ளி கல்வித்துறை இயக்குனர் சமீபத்தில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1351 விடுதிகளில் 497 விடுதி காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதனை நிரப்ப இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்து இருந்தது. ஏற்கனவே தமிழக அரசு பள்ளிகளில் … Read more