இந்த வருடம் முதல் கூடுதல் மாணவர் சேர்க்கை.. LAW படிக்கும் நபர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு!
இந்த வருடம் முதல் கூடுதல் மாணவர் சேர்க்கை.. LAW படிக்கும் நபர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு! ஜூன் மாதம் 20 தேதி தொடங்கிய சட்ட சபை கூட்டத்தொடர், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . பல்வேறு துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்களது துறைகளில் மேற்கோள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பேசி வருகின்றனர்.அந்த வகையில் சட்ட துறை அமைசர் ரகுபதி அவர்கள் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ,வேலூர்,விழுப்புரம்,தருமபுரி,இராமநாதபுரம்,சேலம், தேனி என மொத்தமாக … Read more