மாணவர்களே.. நாளை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட்!! தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?
மாணவர்களே.. நாளை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட்!! தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது? தமிழகத்தில் ஆண்டு தோறும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 08 அன்று நிறைவுற்றது. இதையடுத்து ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் … Read more