தெற்கு ரயில்வேயில் வேலை செய்ய விருப்பமா? உடனடியாக விண்ணப்பியுங்கள்!
வடகிழக்கு ரயில்வேயில் காலியாக இருக்கின்ற Painter General வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தகுதியும் விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் ner.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் ஆகவே அனைவரும் உடனடியாக முயற்சி செய்யலாம் இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர் North Eastern Railway – வட கிழக்கு இரயில்வே அதிகாரப்பூர்வ … Read more