மூன்றே நாட்களில் கொழுப்பு கட்டிகள் பனி போல உருகும்!! இதை செய்யுங்கள்!!

0
326

மூன்றே நாட்களில் கொழுப்பு கட்டிகள் பனி போல உருகும்!! இதை செய்யுங்கள்!!

கொழுப்பு கட்டி(Lipoma) என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும். இவை மிகவும் பொதுவான வடிவமாக மென்மையான திசுக் கட்டியினைக் கொண்டிருக்கும்.கொழுப்பு கட்டிகள் தொடுவதற்கு மென்மையாக நகரக்கூடியதாக இருக்கும். மேலும் இது பொதுவாக வலியற்றவையாக இருக்கும். இதில் ஏராளமான வகைகள் உள்ளது.

கொழுப்பு கட்டி வருவதற்கான காரணங்கள்:

கொழுப்புத் திசுக்கட்டி உருவாவதற்கான நோக்கம் மரபுவழி சார்ந்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் குடும்பவழி பன்மடங்கு லிப்போமடோசிஸ் (familial multiple lipomatosis) மரபுவழி நிலை கொழுப்புத் திசுக்கட்டி உருவாக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கலாம்.

சாண்டா ஜெ. ஒனொ (Santa J. Ono) பரிசோதனைக்கூடத்தில் எலியில் மேற்கொள்ளப்பட்ட மரபுவழிச் சோதனைகளில் HMG I-C ஜீன் (முன்பு உடற் பருமனுடன் தொடர்புடைய ஜீனாகக் கண்டறியப்பட்டது) மற்றும் கொழுப்புத் திசுக்கட்டி உருவாக்கம் ஆகியவற்றுக்கு இடையில் இயைபுபடுத்தல் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த சோதனைகள் இதற்கு முன்பு HMG I-C மற்றும் இடைநுழைத் திசுக் கட்டிகள் ஆகியவற்றுக்கு இடையில் இயைபுபடுத்தலைக் காட்டிய மனிதர்களில் நடத்தப்பட்ட நோய்ப்பரவியல் தரவிற்கு இசைவதாக இருக்கிறது.

காயத்திற்குப் பிறகான கொழுப்புத் திசுக்கட்டிகள்” (post-traumatic lipomas) என்று அழைக்கப்படும் கொழுப்புத் திசுக்கட்டியின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு சிறு காயங்கள் காரணமாக இருப்பதாக சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் உடற்காயதிற்கும் கொழுப்புத் திசுக்கட்டிகளின் உருவாக்கத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

அறிகுறிகள்:
1. பொதுவாக மென்மையானதாக இருக்கும். குழைத்த மாவு போல அல்லது ரப்பர் போல இருக்கும்.

2. இதன் வடிவம் கும்பிபோல அல்லது முட்டைபோல நீள் வட்டமாக இருக்கும். அளவில் பெரு வேறுபாடுகள் இருக்கலாம். 2-10 செமி வரை வளரலாம். ஆனால் அதனிலும் பெரிதாகவும் நாம் காணப்படலாம்.

3. தொட்டால் கூட வலிப்பதில்லை. ஆயினும் சில மட்டும் இறுக அழுத்தினால் சற்று வலியை ஏற்படுத்தும். அவ்வாறு வலிப்பவை பொதுவாகச் சற்று குருதியோட்டம் அதிகமான கொழுப்புக் கட்டிகளாகும். இவற்றை அஞ்சியோ லைப்போமா என்பார்கள். அவையும் ஆபத்தானவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

4. கண்ணில் படுவதைத் தவிர இந்தக் கொழுப்புக் கட்டிகள் வேறெந்த அறிகுறிகளையும் காண்பிப்பதில்லை.

இந்த கொழுப்பு கட்டிகளை இயற்கையான முறையில் எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

முறை 1
இந்த கொழுப்பு கட்டியை கரைப்பதற்கு ஆளி விதை எண்ணெய் மிகவும் பயன்படுகிறது. இல்லையென்றால் விளக்கெண்ணெய் சிறிதளவு சூடு படுத்தி கொழுப்பு கட்டிகள் இருக்கும் இடத்தில் நன்கு தேய்த்து வர உடனடியாக நிவாரணம் அளிக்கும்.

முறை 2
இதற்கு நமக்கு தேவைப்படுவது மஞ்சள் தூள் ஆன்ட்டி பயோடிக் குணங்கள் நிறைந்த சிறிதளவு மஞ்சள் தூளுடன் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை சேர்த்து பேஸ்ட் ஆக செய்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை கொழுப்பு கட்டிகள் இருக்கும் இடத்தில் இரவு தூங்குவதற்கு முன்பாக தடவிக் கொண்டு இரவு முழுவதும் அப்படியே விட்டு தூங்கி விடவும். பிறகு மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும் இவ்வாறு ஒரு நாளைக்கு காலை மாலை என இரண்டு வேலைகளும் செய்து வர உடனடியாக கொழுப்பு கட்டிகள் கரையும்.

முறை 3
இதற்கு நமக்கு தேவைப்படுவது கற்றாழை. கற்றாழையை சிறிது கட் செய்து அதை தீயில் பாட்டி கற்றாழை ஜெல் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது கொழுப்பு கட்டிகளின் மேல் தடவ வேண்டும். இதே போல் தினமும் செய்து வர கொழுப்பு கட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பிக்கும்.

முறை 4
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் அளவு வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு வெல்லத்தை கலந்து தினமும் குடித்து வர கொழுப்பு கட்டிகள் கரைந்து விடும்.

முறை 5
முருங்கை இலை தீ பற்றி நம் அனைவருக்கும் தெரியும் அதில் ஏராளமான மருத்துவ பலன்கள் இருக்கிறது என்றும் தெரியும் அப்படிப்பட்ட முருங்கை டீ குடிப்பதனால் கொழுப்பு கட்டி கரையும் என்பது பல பேருக்கு தெரியாத ஒன்றாகும் எனவே தினமும் முருங்கை டீ குடித்து வருவதால் கொழுப்பு கட்டி கொஞ்சம் கொஞ்சமாக நிரந்தரமாக கரைந்து விடுகிறது.

முறை 6
கொழுப்பு கட்டிகளை கரைப்பதற்கு பயன்படக்கூடிய இன்னொரு முக்கியமான பொருள்தான் ஆலிவ் ஆயில். இதை நாம் சாப்பிடும் உணவுகளில் எப்பொழுது வேண்டாம் ஆனாலும் கலந்து சாப்பிட்டு வரலாம். இவ்வாறு தினமும் உண்பதால் கொழுப்பு கட்டிகள் நிரந்தரமாக கரைந்து விடும்.

முறை 7
இந்த கொழுப்பு கட்டிகளுக்கு மற்றொரு சிறந்த தீர்வு முளைகட்டிய தானியங்கள். முளைகட்டிய தானியங்களை தினமும் மூன்று வேலையும் சாப்பிட்டு வர கொழுப்பு கட்டி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து உடனடியாக அது கரைந்து நிரந்தரமாக குணமாகும்.

இந்த முறைகளை அனைத்தையுமே பயன்படுத்தி கொழுப்பு கட்டிகளை வீட்டிலேயே இயற்கையான முறையில் சுலபமாக கரைத்து விடலாம். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

author avatar
CineDesk