பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. காலாண்டு தேர்வு அட்டவணை வந்தாச்சு!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வு நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு இந்த ஆண்டிற்கான காலாண்டு தேர்வு வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றது.கேள்வித்தாளை வாசிப்பதற்கு 10 நிமிடம், சரிபார்ப்பதற்கு 5 நிமிடம் என 15 நிமிடம் முன்னதாகவே தேர்வு அறைக்கு வர வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு விவரம்:
6 ஆம் வகுப்பு: காலை 10.00 மணிக்கு தேர்வு தொடங்கி 12.00 மணி வரை நடைபெறும்
*தமிழ் (லேங்குவேஜ்) – 19.09.2023
*ஆப்ஷனல் மொழித் தேர்வு – 20.09.2023
*ஆங்கிலம்(லேங்குவேஜ்) – 21.09.2023
* பிசிக்கல் எஜுகேஷன் தேர்வு – 22.09.2023
*கணிதம் – 25.09.2023
*அறிவியல் – 26.09.2023
*சமூக அறிவியல் – 27.09.2023
7 ஆம் வகுப்பு: காலை 10.00 மணிக்கு தேர்வு தொடங்கி 12.00 மணி வரை நடைபெறும்.
*தமிழ்(லேங்குவேஜ்) – 19.09.2023
*ஆப்ஷனல் மொழித் தேர்வு – 20.09.2023
*ஆங்கிலம்(லேங்குவேஜ்) – 21.09.2023
* பிசிக்கல் எஜுகேஷன் தேர்வு – 22.09.2023
*கணிதம் – 25.09.2023
*அறிவியல் – 26.09.2023
*சமூக அறிவியல் – 27.09.2023
8 ஆம் வகுப்பு: காலை 10.00 மணிக்கு தேர்வு தொடங்கி 12.00 மணி வரை நடைபெறும்.
*தமிழ்(லேங்குவேஜ்) – 19.09.2023
*ஆப்ஷனல் மொழித் தேர்வு – 20.09.2023
*ஆங்கிலம்(லேங்குவேஜ்) – 21.09.2023
* பிசிக்கல் எஜுகேஷன் தேர்வு – 22.09.2023
*கணிதம் – 25.09.2023
*அறிவியல் – 26.09.2023
*சமூக அறிவியல் – 27.09.2023
9 ஆம் வகுப்பு: மதியம் 2.00 மணிக்கு தேர்வு தொடங்கி 4.30 மணிக்கு வரை நடைபெறும்.
*தமிழ்(லேங்குவேஜ்) – 19.09.2023
*ஆங்கிலம்(லேங்குவேஜ்) – 20.09.2023
* பிசிக்கல் எஜுகேஷன் தேர்வு – 22.09.2023
*கணிதம் – 25.09.2023
*அறிவியல் – 26.09.2023
*சமூக அறிவியல் – 27.09.2023
10 ஆம் வகுப்பு: மதியம் 2.00 மணிக்கு தேர்வு தொடங்கி 4.30 மணிக்கு வரை நடைபெறும்.
*தமிழ்(லேங்குவேஜ்) – 19.09.2023
*ஆங்கிலம்(லேங்குவேஜ்) – 20.09.2023
*கணிதம் – 22.09.2023
அறிவியல் – 25.09.2023
*ஆப்ஷனல் லேங்குவேஜ் – 26.09.2023
*சமூக அறிவியல் – 27.09.2023
11 ஆம் வகுப்பு: காலை 9.45 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 12.45 மணி வரை நடைபெறும்.
*தமிழ்(லேங்குவேஜ்) – 15.09.2023
*ஆங்கிலம்(லேங்குவேஜ்) – 19.09.2023
* இயற்பியல்,பொருளாதாரம் – 20.09.2023
*உயிரியல்,தாவரவியல்,வரலாறு,வணிக கணிதவியல் – 21.09.2023
*வேதியல்,புவியியல்,அக்கவுண்டசி(கணக்குப்பதிவியல்) – 22.09.2023
*பையோ கெமிஷ்டிரி,கம்யூட்டர் சயின்ஸ்,எத்திக்ஸ் அண்ட் இந்தியன் கல்சர் – 25.09.2023
*கணிதம்,விலங்கியல்,காமெர்ஸ்,மைக்ரோ பையாலஜி – 27.09.2023
12 ஆம் வகுப்பு: மதியம் 1.30 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெறும்.
*தமிழ்(லேங்குவேஜ்) – 15.09.2023
*ஆங்கிலம்(லேங்குவேஜ்) – 19.09.2023
*பையோ கெமிஷ்டிரி,கம்ப்யூட்டர் சயின்ஸ்,பொலிடிக்கல் சயின்ஸ்,எத்திக்ஸ் & இந்தியன் கல்சர் – 20.09.2023
* இயற்பியல்,பொருளாதாரம் – 21.09.2023
*கணிதம்,விலங்கியல்,காமெர்ஸ்,மைக்ரோ பையாலஜி – 22.09.2023
*உயிரியல்,தாவரவியல்,வரலாறு,வணிக கணிதவியல் – 25.09.2023
*வேதியல்,புவியியல்,அக்கவுண்டசி(கணக்குப்பதிவியல்) – 27.09.2023