காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!! சளி முதல் மாரடைப்பு வரை அனைத்திற்கும் தீர்வு இதோ!!

0
381
#image_title

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!! சளி முதல் மாரடைப்பு வரை அனைத்திற்கும் தீர்வு இதோ!!

1)தோள்பட்டை வலி குணமாக:

சிறிது மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தோள்பட்டை மீது தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும்.

2)சைனஸ் குணமாக:

அதிமதுரம் மற்றும் ஆடாதோடை சம அளவு எடுத்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சைன்ஸ் குணமாகும்.

3)வாயுத் தொல்லை நீங்க:

ஏலக்காய்,ஓமம் மற்றும் பெருஞ்சீரகம் சம அளவு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை முழுமையாக நீங்கும்.

4)மாரடைப்பு வராமல் இருக்க:

சுரக்காயை அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு குணமாகும்.

5)சளி தொந்தரவு அகல:

மிளகு மற்றும் சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

6)கிட்னி ஸ்டோன் கரைய:

எலுமிச்சம் பழ சாற்றை ஒரு கிளாஸ் நீரில் கலந்து குடித்து வந்தால் கிட்னி ஸ்டோன் கரையும்.

7)ஒற்றை தலைவலி குணமாக:

எலுமிச்சம் பழ தோலை நன்கு காய வைத்து பவுடராக்கி நீர் சேர்த்து குழைத்து நெற்றியில் பற்று போட்டு வர வேண்டும்.

8)முழங்கால் மூட்டு வலி குணமாக:

கருப்பு எள்ளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் முழங்கால் வலி,மூட்டு வலி,கை கால் வலி முழுமையாக குணமாகும்.

Previous articleமாதவிடாயை இயற்கையான முறையில் தள்ளி போட உதவும் பாட்டி வைத்தியம்!! 100% பலன் உண்டு பெண்களே!!
Next articleMA படிச்சிருக்கீங்களா? உங்களுக்கு கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் மாதம் ரூ.35000/- ஊதியத்தில் வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!