தலையில் இனி பொடுகு வராமல் இருக்க தயிருடன் இந்த பொருட்களை அரைத்து தலைக்கு பயன்படுத்துங்கள்!!

0
371
#image_title

தலையில் இனி பொடுகு வராமல் இருக்க தயிருடன் இந்த பொருட்களை அரைத்து தலைக்கு பயன்படுத்துங்கள்!!

தலையில் உள்ள பொடுகு நீங்க இந்த இயற்கை வழிமுறையை வாரம் மூன்று முறை பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)தயிர்
2)கொய்யா இலை

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு 1/4 கப் தயிர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்டை தலை முழுவதும் முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.அதன் பின்னர் சீகைக்காய் அல்லது அரப்பு பயன்படுத்தி தலையை அலசவும்.

வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் பொடுகு தொல்லை முழுமையாக நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தயிர்
2)சின்ன வெங்காயம்

செய்முறை:-

1/2 கப் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு 1/4 கப் தயிர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்டை தலை முழுவதும் முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.அதன் பின்னர் சீகைக்காய் அல்லது அரப்பு பயன்படுத்தி தலையை அலசவும்.

வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் பொடுகு தொல்லை முழுமையாக நீங்கும்.

Previous articleதெரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் ருசித்த கீரைகளும் தெரியாத அதன் பலன்களும்!!
Next articleமூல நோயை அடியோடு குணமாக்கும் வீட்டு வைத்தியம்!! 100% பலன் உண்டு!!