ஆண்களே இரவு நேரத்தில் இந்த பாலை குடித்தால் நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் இருக்க முடியும்!!

0
268
#image_title

ஆண்களே இரவு நேரத்தில் இந்த பாலை குடித்தால் நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் இருக்க முடியும்!!

கடந்த 30 ஆண்டுகளை ஒப்பிடுகையில் ஆண்களுக்கு விந்தணு 50% குறைந்து இருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.ஆண்மை குறைபாட்டால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.பெண்களுக்கும் கருப்பை தொடர்பான பிரச்சனை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் மக்கள் தொகை சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

ஆண்மை குறைபாட்டிற்கு காரணங்கள்:-

1)ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்
2)தவறான பழக்க வழக்கங்கள்
3)புகை பிடித்தல்
4)நரம்பு தளர்ச்சி

ஆண்மை குறைபாட்டை சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியம்:-

தேவைப்படும் பொருட்கள்:-

*பூனைக்காலி

*முருங்கை விதை

*நெருஞ்சில் முள்

*சீமை அமுக்ரா கிழங்கு

*கொள்ளு பருப்பு

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 5 தேக்கரண்டி கொள்ளு பருப்பு,100 கிராம் சீமை அமுக்ரா கிழங்கு,100 கிராம் நெருஞ்சில் முள்,100 கிராம் முருங்கை விதை மற்றும் 100 கிராம் பூனைக்காலி விதை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்களுக்கு வறுக்கவும்.

பிறகு இதை ஒரு தட்டிற்கு மாற்றி நன்கு ஆற விடவும்.பின்னர் மிக்ஸி ஜாரில் ஆற வைத்த பொருட்களை சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

இதை ஆறவிட்டு ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 200 மில்லி பால் ஊற்றி 3 ஸ்பூன் அளவு தயார் செய்து வைத்துள்ள பொடியை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

இந்த பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து குறைவான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் ஆண்மை தொடர்பான அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.