தலைவலி நொடியில் குணமாக வேண்டுமா:? இதை செய்தாலே போதும்!

0
143

தலைவலி நொடியில் குணமாக வேண்டுமா:? இதை செய்தாலே போதும்!

பொதுவாக அனைவரும் அடிக்கடி அனுபவப்படக்கூடிய வலி எது என்றால் அது தலைவலி என்று உடனடியாக சொல்லிவிடலாம்.
தூக்கமின்மையாலும்,மன அழுத்தத்தினாலும்,வேலை சுமையாலும் பலருக்கு அடிக்கடி தலைவலி வருவது உண்டு.

சிலர் இந்த தலைவலியை குணமாக்க டீ காபி குடிப்பர் சிலர் மாத்திரைகளை எடுத்துக் கொள்வர்.ஆனால் இது எதுவும் தேவையில்லை.இப்படி மூச்சு விட்டாலே போதும் தலைவலி ஐந்து நிமிடத்தில் குறைந்துவிடும்.நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது கூட இதனை எளிமையாக செய்யலாம்.

பொதுவாக மூச்சு பயிற்சி உடலின் உள்ளுறுப்புகளின் சில பிரச்சனைகளை சரி செய்கின்றன.அதேபோன்று தலைவலியையும் இந்த மூச்சு பயிற்சி ஐந்தே நிமிடத்தில் சரி செய்து விடும் வாங்கள் இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

நம் மூக்கில் உள்ள இரண்டு துவாரங்கள் வழியாக தான் நாம் சுவாசிக்கிறோம்.நமக்கு தலைவலி இருக்கும் பொழுது மூக்கின் வலது துவாரத்தை அடைத்து,இடது துவாரம் வழியே மூச்சை நன்றாக இழுத்து வெளியிட்டாலே போதும்.இந்த மூச்சை உள்இழுத்து வெளியிடும் பயிற்சியை 20-லிருந்து 30 முறை செய்தாலே போதும்.ஐந்து நிமிடத்தில் உங்கள் தலைவலி காணாமல் போய்விடும்.