அடுக்குத் தும்மல் பிரச்சனையால் அவதியா? இந்த ஒரு பூவில் டீ போட்டு குடித்தால் சரியாகிவிடும்!!

Suffering from chronic sneezing problem? If you put tea in this one flower and drink it, it will be fine!!

ஒவ்வாமை,சளி,அலர்ஜி போன்ற காரணங்களால் தும்மல் ஏற்படுகிறது.தும்மல் சில நொடிகளில் நின்றுவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.ஒருவேளை அடுக்குத் தும்மல் ஏற்பட்டால் அது அசௌகரியத்தை உண்டாக்கும். தொடர் தும்மல் பிரச்சனை சரியாக சிறந்த வீட்டு வைத்தியங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. 1)சீமை சாமந்தி பூ 2)தேன் 3)தண்ணீர் முதலில் ஒரு கைப்பிடி சீமை சாமந்தி பூவை வெயிலில் காயவைத்து அரைத்து பவுடர் செய்து கொள்ளவும். இல்லையென்றால் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கேமோமைல் பொடி தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் … Read more

உங்கள் குழந்தையின் உடல் எடை ஒரே வாரத்தில் அதிகரிக்க.. இந்த கஞ்சி செய்து கொடுங்கள்!!

Increase your baby's weight in one week.. Make this porridge!!

குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சி அவர்களின் உடல் எடை பொறுத்து தான் இருக்கிறது.குழந்தைகள் குறைவான உடல் எடை கொண்டிருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.எனவே குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க பொட்டுக்கடலையில் கஞ்சி செய்து கொடுங்கள். பொட்டுக்கடலையில் புரோட்டீன்,சோடியம்,பொட்டாசியம்,நார்ச்சத்து,நிறைவுற்ற கொழுப்பு உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது. பொட்டுக்கடலை கஞ்சி செய்வது எப்படி? தேவையான பொருட்கள்: 1)பொட்டுக்கடலை – மூன்று தேக்கரண்டி 2)ஏலக்காய் – இரண்டு 3)முந்திரி – 10 4)நெய் – ஒரு தேக்கரண்டி 5)பால் – … Read more

கால் ஆணிக்கு சிறந்த வீட்டு வைத்தியங்கள்!! ஜஸ்ட் ஒருமுறை ட்ரை பண்ணுங்க போதும்!!

Best Home Remedies for Toenails!! Just try it once!!

உடல் சூடு,அலர்ஜி போன்ற காரணங்களால் கால்களில் ஆணி உருவாகிறது.இது கால்களில் சிறு கொப்பளம் போல் உருவாகிறது.இந்த பாதிப்பு ஏற்பட்டால் நடப்பதில் சிரமம் ஏற்படும். கால் ஆணியை குணபடுத்தும் சிறந்த வீட்டு தைத்திங்கள்: 1)அம்மான் பச்சரிசி கால் ஆணி உள்ள இடத்தில் அம்மன் பச்சரிசி இலையின் பாலை தடவினால் விரைவில் அவை குணமாகிவிடும். 2)கொடிவேலி வேர் + மஞ்சள் தூள் சிறிதளவு கொடிவேலி வேரை தண்ணீரில் நினைத்து அம்மியில் வைத்து அரைக்கவும்.பிறகு அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து … Read more

இந்த ஒரு பொருளை வாயில் போட்டு மென்றால் துர்நாற்றம் நீங்கி வாய் மணக்கும்!!

If you put this product in your mouth, bad breath will be removed and your mouth will smell!!

அனைவருக்கும் தர்ம சங்கட சூழ்நிலையை ஏற்படுத்தும் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றவும். 1)தினமும் உணவு உட்கொண்ட பின் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வாய் துர்நாற்றம் நீங்கும். 2)பிரியாணிக்கு சேர்க்கும் பட்டை துண்டுகளை வைத்து வாய் துர்நாற்றத்தை போக்கும் அருமருந்தை தயாரிக்கலாம்.முதலில் 25 கிராம் பட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளுங்கள்.இந்த பொடி ஒரு ஸ்பூன் அளவு … Read more

சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு பிரவுன் ரைஸ் உகந்ததா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Is brown rice good for diabetics? Must know!!

இன்று பலர் சர்க்கரை நோயாளிகளாகி வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்,பரம்பரை தன்மை,உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழக்கைமுறை பழக்கத்தால் சர்க்கரை நோய் வருகிறது. சர்க்கரை நோயாளிகள் முதலில் வெள்ளை அரிசி உணவை முழுமையாக தவிர்க்க வேண்டும்.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள சிலர் சப்பாத்தியை சாப்பிடுவார்கள்.ஆனால் சப்பாத்தியை விட பிரவுன் ரைஸ் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிரவுன் ரைஸில் நார்ச்சத்து அதிகளவு நிறைந்திருக்கிறது.இது சர்க்கரையை நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.பிரவுன் ரைஸில் … Read more

அடடே.. வீண் என்று தூக்கி எறியும் வெங்காயத் தோல் இதற்கெல்லாம் பயன்படுகிறதா?

Ugh.. is the onion skin that is thrown away useless for all this?

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் முக்கிய உணவுப் பொருள் வெங்காயம்.இதில் சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம் என இரண்டு வகை இருக்கிறது.இந்த வெங்காயத்தை உணவு சமைக்க பயன்படுத்துவதற்கு முன்னர் அதன் தோலை நீக்கிவிடுவோம்.ஆனால் இந்த வெங்காயத் தோலில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.இவை பல வழிகளில் நமக்கு பயன்படக் கூடிய ஒன்று. வெங்காயத் தோலில் டீ செய்து அருந்தி வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.இந்த வெங்காயத் தோலில் டீ செய்து குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.இதில் உள்ள ஆன்டி … Read more

FATTY LIVER: கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பை கரைக்கும் அற்புத வீட்டு வைத்தியம்!!

FATTY LIVER: Amazing Home Remedies to Dissolve Fatty Liver!!

இன்று ஃபேட்டி லிவர் அதிகரித்து வரும் நோய் பாதிப்பாக திகழ்கிறது.உடலில் கல்லீரல் முக்கிய உள் உறுப்பாக உள்ள நிலையில் மது,கொழுப்பு உணவுகளால் கல்லீரலின் ஆரோக்கியம் சிதைவடைந்து வருகிறது. கொழுப்பு கல்லீரல்,கல்லீரல் வீக்கம்,கல்லீரலில் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனை இருந்தால் அதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ளலாம். 1)எலுமிச்சை சாறு 2)வெது வெதுப்பான தண்ணீர் தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து … Read more

Thoppaiyai Kuraikka Tips : விரைவாக தொப்பையை குறைக்க எளிதான வழி

Thoppaiyai Kuraikka Tips : விரைவாக தொப்பையை குறைக்க எளிதான வழி

Thoppaiyai Kuraikka Tips in Tamil : பலருக்கும் பிரச்சனையாக இருக்கும் உடலில் வயிற்றை சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், அவர்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை அல்லது உணவு முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. ஆனால் நமக்கு நாமே தான் உடல் பிரச்சினையை கொடுக்கும் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக நாகரிகம் என்ற பெயரில் தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். மேலும் … Read more

கொர் கொர்.. நெஞ்சு சளியை நிமிடத்தில் கரைத்து தள்ளும் ஒரு கிளாஸ் மூலிகை பால்!!

Kor Kor.. A glass of herbal milk that dissolves chest mucus in minutes!!

சாதாரண சளி பாதிப்பு தீவிரமடைந்தால் நெஞ்சு சளியாக உருவெடுத்துவிடும்.இந்த நெஞ்சு சளியால் மூச்சு திணறல்,தூக்கமின்மை போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடும் அவதியடைகின்றனர்.இந்த நெஞ்சு சளி பாதிப்பு நீங்க நம் பாரம்பரிய வைத்தியத்தை கையில் எடுக்க வேண்டும். சித்தரத்தை,மிளகு,சுக்கு,திப்பிலி போன்ற பொருட்களை கொண்டு நெஞ்சு சளியை குணமாக்கும் மூலிகை பால் தயாரிப்பது குறித்து இங்கு சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)சித்தரத்தை 2)பசும் பால் 3)சுக்கு 4)மிளகு 5)திப்பிலி 6)ஏலக்காய் 7)பனங்கற்கண்டு … Read more