கர்ப்பிணி பெண்கள் அனைவரும் கட்டாயம் இதை சாப்பிட வேண்டும்!
கர்ப்பிணி பெண்கள் அனைவரும் கட்டாயம் இதை சாப்பிட வேண்டும்! திருமணமான பெண்கள் கருதரித்ததும் எதை செய்ய வேண்டும்,செய்ய கூடாது என்பது போல எதை சாப்பிட வேண்டும்,சாப்பிட கூடாது என ஒரு லிஸ்ட் போட்டு விடுவார்கள்.அந்த வகையில் கர்ப்பிணி பெண்கள் தவறாமல் சாப்பிட கூடிய உணவாக ராகி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட சத்தான உணவு ராகி. இதன் பெயர் கேப்பை என்றும் சொல்வார்கள். ராகியில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் அனைத்து … Read more