தொண்டை கரகரப்பு வலி நீங்க வீட்டு வைத்திய குறிப்புகள்!

0
144
#image_title

தொண்டை கரகரப்பு வலி நீங்க வீட்டு வைத்திய குறிப்புகள்!

தீர்வு 01:-

ஒரு கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் மிளகுத் தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் மற்றும் 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து அருந்தினால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி நீங்கும்.

தீர்வு 02:-

ஒரு கிளாஸ் நீரில் 2 ஸ்பூன் இஞ்சி சாறு, 1/4 ஸ்பூன் மஞ்சள், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/4 ஸ்பூன் சேர்த்து கலந்து அருந்தினால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி நீங்கும்.

தீர்வு 03:-

1 கிளாஸ் அளவு நீரில் 5 உலர் திராட்சை, 1 பல் பூண்டு மற்றும் 5 இடித்த மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி நீங்கும்.

தீர்வு 04:-

5 கிராம்பு மாற்றும் சிட்டிகை அளவு உப்பை அரைத்து 1 கிளாஸ் வெந்நீரில் கலந்து குடித்தால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி நீங்கும்.

தீர்வு 05:-

1 கிளாஸ் அளவு நீரில் 1 துண்டு இடித்த இஞ்சி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 1 ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி நீங்கும்.

தீர்வு 06:-

சூடான பாலில் 1 ஸ்பூன் மஞ்சள் கலந்து அருந்தினால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி நீங்கும்.