நீரிழிவு நோயை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணமாக்குவது எப்படி?

0
462
#image_title

நீரிழிவு நோயை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணமாக்குவது எப்படி?

1)கோவைக்காயை அரைத்து ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

2)எருக்க இலையை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

3)சீனி அவரைக்காயை அரைத்து ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

4)நாவல் பழம் சாப்பிட்டு வந்தால் நீரிழவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

5)நாவல் விதையை பொடியாக்கி வெந்நீரில் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

6)கொய்யா இலையை உலர்த்தி பொடி செய்து வெந்நீரில் 1 ஸ்பூன் அளவு சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

7)முட்டைகோஸ், முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி உள்ளிட்டவைகளை ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால்நீரிழிவு நோய் பாதிப்பு குணமாகும்.

Previous articleதேள் கடியை குணமாக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!
Next articleபேன் தொல்லைக்கு நேச்சுரல் ரெமிடி இதோ!!