ஆண்மையை அதிகரிக்க உதவும் பவர்புல் வயகாரப் பொடி – தயார் செய்வது எப்படி?

Photo of author

By Divya

ஆண்மையை அதிகரிக்க உதவும் பவர்புல் வயகாரப் பொடி – தயார் செய்வது எப்படி?

ஆண்களே இழந்த ஆண்மையை மீட்டெடுக்க ககீழே கொடுக்கப்பட்டுள்ள வயகாரப் பொடி தயார் செய்து பயன்படுத்தி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)அஸ்வகந்தா – 50 கிராம்
2)சிலாசத்து – 25 கிராம்
3)வெள்ளை முசுலி – 50 கிராம்
4)முருங்கை பிசின் – 30 கிராம்

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளவும்.

செய்முறை:-

மேலே குறிப்பிட்டுள்ள அஸ்வகந்தா, சிலாசத்து, வெள்ளை முசுலி, முருங்கை பிசின் ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு வெள்ளை காட்டன் துணியில் போட்டு வெயிலில் இரண்டு நாட்களுக்கு காயவைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் காயவைத்த பொருட்கள் அனைத்தையும் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமிக்கவும்.

அல்லது இதை மாத்திரை வடிவிலும் தயாரித்து பயன்படுத்தலாம். அரைத்த பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக செய்து காய வைத்து சேமித்துக் கொள்ளவும். தினமும் இரண்டு என்ற எண்ணிக்கையில் இந்த வயகார மாத்திரையை சாப்பிட்டு வரவும்.

வயகாரப் பொடி பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க விடவும். இந்த பாலில் தயாரித்து வைத்துள்ள வயகாரப் பொடி 2 தேக்கரண்டி அளவு சேர்த்து குடிக்கவும். தொடர்ந்து குடித்து வந்தால் ஆண்மை குறைபாடு, விந்து குறைபாடு, மலட்டு தன்மை நீங்கி ஆண்மை அதிகரிக்கும்.