இந்த நான்கு பொருட்களை பொடியாக்கி சாப்பிட்டால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!

Photo of author

By Divya

இந்த நான்கு பொருட்களை பொடியாக்கி சாப்பிட்டால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!

Divya

இந்த நான்கு பொருட்களை பொடியாக்கி சாப்பிட்டால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!

தவறான உணவு பழக்கம், பரம்பரை தன்மை, புகை பிடித்தல், மது அருந்துதல், அதிகளவு இனிப்பு உண்ணுதல் போன்ற பல காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

இதை மருந்து மாத்திரை இன்றி குணமாக்கி கொள்ள வேண்டுமா அப்போ இந்த பொருட்களை பயன்படுத்தவும்.

தேவையான பொருட்கள்:-

வெற்றிலை
துத்தி இலை
வெந்தயக் கீரை
இன்சுலின்

செய்முறை:-

வெற்றிலை, வெந்தயக் கீரை, இன்சுலின், துத்தி கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து வெயிலில் காயவைத்து கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இந்த பொருட்களை போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை ஒரு பாட்டிலில் போட்டு சேமிக்கவும்.

இதை ஒரு கிளாஸ் வெந்நீரில் போட்டு கலக்கி குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.

தேவையான பொருட்கள்:-

1)கருஞ்சீரகம்
2)வெந்தயம்
3)பட்டை

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒரு துண்டு பட்டை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை ஒரு கிளாஸ் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.