மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!!

0
215
#image_title

மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!!

உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதையே சர்க்கரை என்று அழைக்கிறோம்.தவறான உணவு பழக்கம்,பரம்பரை தன்மை ஆகியவை சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்,அதிகப்படியான தாகம்,திடீர் உடல் எடை குறைவு ஆகியவை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும்.

தேவையான பொருட்கள்:-

1)மோர்
2)வெந்தயம்
3)சீரகம்
4)ஓமம்
5)கருஞ்சீரகம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் 1/2 தேக்கரண்டி ஓமம் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.

இதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்.அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் கருகிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.வறுத்த பொருட்கள் அனைத்தையும் நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைக்கவும்.அதன் பின்னர் ஒரு கிளாஸ் மோர் எடுத்து அதில் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து நன்கு கலக்கி குடிக்கவும்.இதை காலை மற்றும் மாலை என இருவேளையும் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு முழுமையாக கட்டுப்படும்.

Previous articleKerala Recipe: கேரளா ஸ்டைலில் சுவையான ராகி இடியாப்பம் ரெசிபி எவ்வாறு செய்வது?
Next articleஇந்த பூச்சி விரட்டி செடியில் உள்ள புழு பூச்சை நிமிடத்தில் தும்சம் செய்து விடும்!!