இப்படி செய்தால் “சிறுநீரக கற்கள்” முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!! 100% பலன் கொடுக்கும்!!

Photo of author

By Divya

இப்படி செய்தால் “சிறுநீரக கற்கள்” முழுவதும் கரைந்து வெளியேறி விடும்!! 100% பலன் கொடுக்கும்!!

நமது உடலில் உள்ள உள் உறுப்புகளில் சிறுநீரகம் முக்கிய உறுப்பாகும்.இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது.இந்நிலையில் நம் உடலின் முக்கிய உறுப்பான இதில் தேங்கி இருக்கும் சிறுநீரக கற்களால் அவை ஆரோக்கியத்தை இழப்பதால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.இந்த சிறுநீரக கற்களை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் கரைத்து வெளியேற்றி விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*சின்ன வெங்காயம் – 2 (தோல் உரித்தது இடித்தது)

*எலுமிச்சம் பழச்சாறு – 1 தேக்கரண்டி அளவு

*கருப்பு மிளகு – 6 முதல் 8

*தூயத் தேன் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.அதில் பாதி எடுத்து ஒரு பவுலில் சாறு பிழிந்து கொள்ளவும்.எலுமிச்சம் பழ விதைகளை நீக்கி விடுவது நல்லது.1 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு இருந்தால் போதுமானது.

அடுத்து தூயத் தேன் 2 தேக்கரண்டி எடுத்து எலுமிச்சை சாறு உள்ள பவுலில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அடுத்து சின்ன வெங்காயம் 1 அல்லது 2 எடுத்து தோல்களை நீக்கி தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் ஒரு உரலில் போட்டுக்கொள்ளவும்.அதனோடு கருப்பு மிளகு 6 முதல் 7 வரை சேர்த்து இடித்து கொள்ளவும்.இதையும் எலுமிச்சை சாறு + தேன் இருக்கும் பவுலில் சேர்க்கவும்.
அடுத்து சுத்தமான தண்ணீர் 200 மில்லி அளவு எடுத்து அந்த பவுலில் ஊற்றிக்கொள்ளவும்.

இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.இவ்வாறு செய்து பருகி வந்தோம் என்றால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.இதனால் விரைவில் சிறுநீரகம் சுறு சுறுப்பாக வேலை செய்ய தொடங்கி விடும்.இது இயற்கை வழி தீர்வு என்பதினால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.