இப்படி செய்தால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வரவே வராது!! 100% அனுபவ உண்மை!!

0
131
#image_title

இப்படி செய்தால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வரவே வராது!! 100% அனுபவ உண்மை!!

மாரடைப்பு என்பது உயிரைப் பறிக்கும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு நோயாக இருந்த இந்த மாரடைப்பு தற்பொழுது இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களையும் பாதிக்கும் பொதுவான நோயாக மாறி விட்டது.

மாரடைப்பு ஏற்பட காரணம்:-

*கொழுப்பு நிறைந்த உணவு

*உடல் பருமன்

*உடற்பயிற்சி இல்லாமை

*தூக்கமின்மை

*எண்ணெயில் பொரித்த உணவு

மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள்:-

*இடது மார்பு பகுதியில் வலி ஏற்படுதல்

*பசியின்மை

*குமட்டல்

*நாள்பட்ட இருமல்

*ஒழுங்கற்ற இதயத் துடிப்பு

*உடல் எடை அதிகரிப்பு

*அதிக உடற் சோர்வு

*அடிக்கடி மயக்கம்

*கால்களில் வீக்கம்

*தூக்கமின்மை

*உடல் மற்றும் கை வலி

மாரடைப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*வெள்ளை முள்ளங்கி

*வெங்காயம்

*எலுமிச்சை சாறு

*ஹனி

*பூண்டு

செய்முறை:-

முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து சிறிதளவு வெள்ளை முள்ளங்கி எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து 2 பல் பூண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், பூண்டு மற்றும் வெள்ளை முள்ளங்கியை சேர்த்து கொள்ளவும். பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். அடுத்து ஒரு பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து கொள்ளவும். பிறகு சுவைக்காக தேவையான அளவு ஹனி (தேன்) சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.

இவ்வாறு வாரத்தில் மூன்று முறை பருகி வந்தோம் என்றால் மாரடைப்பு பாதிப்பு வராமல் இருக்கும்.

Previous articleகுடலில் தேங்கி கிடந்த நாள்பட்ட மலக் கழிவுகள் அனைத்தும் 5 நிமிடத்தில் அடித்துக் கொண்டு வர இவ்வாறு செய்யுங்கள்..!!
Next articleதெரிந்து கொள்ளுங்கள்.. ராசி நட்சத்திரத்திரப்படி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழம் இது தான்..!!