இப்படி செய்தால் 90 வயதிலும் கண் பார்வை ஷார்ப்பாக இருக்கும்! ஒரே வாரத்தில் கண்ணாடியை தூக்கி எறியலாம்..!

Photo of author

By Divya

இப்படி செய்தால் 90 வயதிலும் கண் பார்வை ஷார்ப்பாக இருக்கும்! ஒரே வாரத்தில் கண்ணாடியை தூக்கி எறியலாம்..!

இன்றிய காலத்தில் கண் தொடர்பான பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கண் பார்வை குறைபாடு, கண் எரிச்சல், வலி, கருவிழியில் பிரச்சனை, கண் நரம்பு பாதிப்பு என்று கண் தொடர்பான பிரச்சனைகளை அடுக்கி கொண்டே செல்லலாம்.

இந்த கண் பாதிப்பு நீங்கி பார்வை தெளிவு பெற சில வீட்டு வைத்திய குறிப்பு உங்களுக்காக…

*முருங்கை மொட்டு
*பாதாம்
*பால்

1)ஒரு கிண்ணத்தில் 5 பாதாம் பருப்பை சேர்த்து நீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும். பாதாம் நன்கு ஊறி வந்த பின்னர் அதன் தோலை நீக்கி கொள்ளவும்.

2)ஒரு மிக்ஸி ஜாரில் தோல் நீக்கிய பாதாம் சேர்த்து பால் சிறிது ஊற்றி அரைக்கவும்.

3)அடுப்பில் பாத்திரம் வைத்து 1 கிளாஸ் பால் ஊற்றவும்.

4)பால் சூடாகும் பொழுது சிறிது முருங்கை மொட்டு அல்லது முருங்கை பூ சேர்த்து காய்ச்சவும்.

5)பிறகு இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி அரைத்த பாதாம் பேஸ்டை கலந்து குடிக்கவும். இவ்வாறு தொடர்ச்சியாக குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

*தான்றிக்காய்

1)தேவையான அளவு தான்றிக்காய் எடுத்து தண்ணீர் போட்டு அலசி எடுத்துக் கொள்ளவும்.

2)பிறகு இதை வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளவும்.

3)இந்த தான்றிக்காய் பொடி 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.