இதை 1 கிளாஸ் குடித்தால் ஜென்மத்திற்கும் கண்ணாடி போடும் நிலை ஏற்படாது!

Photo of author

By Divya

இதை 1 கிளாஸ் குடித்தால் ஜென்மத்திற்கும் கண்ணாடி போடும் நிலை ஏற்படாது!

இன்றைய மோசமான வாழ்க்கை சூழலில் கண் தொடர்பான நோய் பாதிப்புகள் ஏற்படுவது சாதாரண ஒன்றாகிவிட்டது. உடலில் கண் முக்கியமான உறுப்பு ஆகும். இதை பாதிப்பின்றி பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். சக்கரம் கட்டியது போல் வேலை பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நாம் உடல் ஆரோக்கியத்தை கவனிக்க நேரம் ஒதுக்குவதில்லை.

இதனால் உயிருக்கு ஆபத்தான நோய்களும் எளிதில் எட்டி பார்த்து விடுகிறது. கண் பார்வை தெளிவு என்பது மிகவும் முக்கியம். அதிக நேரம் மொபைல், டிவி, லேப்டாப் போன்றவற்றை பார்ப்பதால் கண் வலி, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

கண் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த தவறினால் விரைவில் கண்ணை இழக்க நேரும் நிலை ஏற்பட்டு விடும்.

கண் பார்வை குறைபாடு நீங்க வழி…

*கேரட்
*பாதாம்
*தேங்காய் துண்டு
*செவ்வாழை

ஒரு மக்ஸி ஜாரில் 4 பாதாம் பருப்பு, 1 கேரட், ஒரு செவ்வாழை பழம் மற்றும் 1/4 கப் தேங்காய் துண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

பிறகு அதில் 1 கிளாஸ் பால் மற்றும் சிறிது தேன் கலந்து நன்கு அரைக்கவும். இதை ஒரு கிளாஸுக்கு ஊற்றி குடிக்கவும். இதை அடிக்கடி செய்து குடிப்பதன் மூலம் விரைவில் கண் பார்வை தெளிவாகும்.