இந்த ட்ரிங்க் குடித்தால் 6 மாதமாக வராத மாதவிடாயும் நொடியில் வந்துவிடும்!

0
51
#image_title

இந்த ட்ரிங்க் குடித்தால் 6 மாதமாக வராத மாதவிடாயும் நொடியில் வந்துவிடும்!

பெண்களுக்கு சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முறையற்ற மாதவிடாய். இதை சீர்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – 1 தேக்கரண்டி
2)வெல்லம் – 5 தேக்கரண்டி
3)தண்ணீர் – 1 டம்ளர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் 5 தேக்கரண்டி வெல்லம் சேர்த்து 1/2 டம்ளராக வரும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்தால் எப்பேர்ப்பட்ட மாதவிடாயும் நொடியில் வந்து விடும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு எள் – 1 தேக்கரண்டி
2)வெல்லம் – 5 தேக்கரண்டி
3)தண்ணீர் – 1 டம்ளர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கருப்பு எள் மற்றும் 5 தேக்கரண்டி வெல்லம் சேர்த்து 1/2 டம்ளராக வரும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்தால் எப்பேர்ப்பட்ட மாதவிடாயும் நொடியில் வந்து விடும்.

தேவையான பொருட்கள்:-

1)கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
2)வெல்லம் – 5 தேக்கரண்டி
3)தண்ணீர் – 1 டம்ளர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் 5 தேக்கரண்டி வெல்லம் சேர்த்து 1/2 டம்ளராக வரும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்தால் எப்பேர்ப்பட்ட மாதவிடாயும் ஒரே நாளில் வந்து விடும்.