இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கன்பார்ம்!

Photo of author

By Divya

இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கன்பார்ம்!

பெண்களுக்கு கருப்பை கோளாறு, ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு போன்ற காரணங்களால் கரு உருவதாதலில் சிக்கல் ஏற்படுகிறது.

சிலருக்கு கரு தங்கி.. சில நாட்களில் கலைந்து விடும்.. சிலருக்கு கரு தங்காமலே இருக்கும். இந்த பாதிப்புகளுக்கு இயற்கை முறையில் தீர்வு காணலாம்.

அரச விதை – 100 கிராம்
ஜாதிக்காய் – 5
அத்தி விதை – 100 கிராம்
தாமரை விதை – 200 கிராம்
பருத்தி விதை – 200 கிராம்
முருங்கை விதை – 200 கிராம்

ஒரு மாதத்திற்கு தேவையான அளவு செய்து வைத்துக் கொள்வது நல்லது. எவ்வளவு அளவில் இந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவும்.

பருத்தி விதை.. சாப்பிட பயன்படுத்தும் பருத்தி விதை என்று 100 கிராம் அளவிற்கு நாட்டு கடைகளில் கேட்டு வாங்கிக் கொள்ளவும்.

அடுத்து 100 கிராம் அத்தி விதை, 200 கிராம் தாமரை விதை, 200 கிராம் பருத்தி விதை, 200 கிராம் முருங்கை விதை மற்றும் 5 ஜாதிக்காய் வாங்கிக் கொள்ளவும்.

இந்த பொருட்கள் அனைத்தையும் வெயிலில் காயவைத்து பயன்படுத்தவும்.

தாமரை விதையை இடித்து அதிலுள்ள பருப்பை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அதேபோல் முருங்கை விதையில் உள்ள பருப்பை மட்டும் இதற்கு பயன்படுத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் அரச விதை, அத்தி விதை, பருத்தி விதை, தாமரை விதை(பருப்பு), முருங்கை விதை(பருப்பு) மற்றும் 5 ஜாதிக்காய் சேர்த்து நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.

இதை ஈரமில்லாத, காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை..

ஒரு கிளாஸ் அளவு காய்ச்சிய பாலில் இந்த பொடி 1 ஸ்பூன் அளவு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.