15 நாட்களுக்கு இதை சாப்பிட்டால் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்..!

Photo of author

By Divya

15 நாட்களுக்கு இதை சாப்பிட்டால் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்..!

கண் கண்ணாடி அணிதிருப்பவர்களுக்கு அதில் இருந்து விடுதலை கிடைக்க வைக்கும் வீட்டு வைத்தியம் இவை…

பெரிய நெல்லிக்காய்
பசு நெய்
தேன்

ஒரு கப் பெரிய நெல்லிக்காய் எடுத்து விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த நெல்லிக்காய் பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணம் எடுத்து அதில் 2 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 ஸ்பூன் பசு நெய் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கண் பார்வை தெளிவாகும்.

பாதாம் பருப்பு
தர்பூசணி விதை
கற்கண்டு
சோம்பு
மிளகு

மிக்ஸி ஜாரில் 10 பாதாம் பருப்பு, 1/4 கப் தர்பூசணி விதை, 1 கற்கண்டு, 1/4 ஸ்பூன் சோம்பு, 1/4 ஸ்பூன் மிளகு சேர்த்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இதை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை….

ஓரு கிளாஸ் அளவு பாலில் இதை இரண்டு ஸ்பூன் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.