இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டால் உடைந்த எலும்பு விரைவில் கூடும்..!

Photo of author

By Divya

இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டால் உடைந்த எலும்பு விரைவில் கூடும்..!

உடலில் கால்சியம் சத்து குறைந்தால் எலும்பு வலுவிழந்து விடும். இதனால் எலும்பு முறிவு, எலும்பு விரிசல், எலும்பு தேய்மானம் போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படும்.

இதை குணமாக்க இயற்கை வைத்தியத்தை முயற்சி செய்து வாருங்கள். நிச்சயம் உரியத் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

*கோபுரம் தாங்கி செடி வேர்
*கற்கண்டு

செய்முறை

ஒரு கைப்படி அளவு கோபுரம் தாங்கி செடி வேர் மற்றும் தேவையான அளவு கற்கண்டு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.ஒரு கிளாஸ் அளவு பாலில் இதை ஒரு ஸ்பூன் அளவு அரைத்த பொடியை சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் எலும்பு வலிமைபெறும்

தேவையான பொருட்கள்:

*சோயா
*திராட்சை விதை

செய்முறை

இரண்டு ஸ்பூன் திராட்சை விதையை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

ஒரு கப் சோயா விதையை ஊறவைத்து அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். இந்த பாலில் ஒரு ஸ்பூன் திராட்சை விதை பொடியை கலந்து குடித்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:

*பால்
*கற்கண்டு

செய்முறை

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி காய்ச்சவும். இதை ஒரு கிளாஸுக்கு மாற்றி சிறிது கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் உடல் எலும்பு வலிமை பெறும்.