இந்த அறிகுறிகள் இருந்தால் இந்த நோய்கள் உங்களுக்கு இருக்கும்!!! என்ன அறிகுறிகள் என்ன நோய்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!
நம்மில் சிலருக்கு இருமல், சளி, தலைவலி போன்ற வலிகள் ஏற்படும். இந்த வலிகள் இருந்தால் என்ன நோய்கள் ஏற்படும் என்ன நோய்கள் இருக்கின்றது என்று இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
நமக்கு ஏற்படும் அறிகுறிகள்…
* கண் அரிப்பு
* காது குடைச்சல்/காது வலி
* அதிக பசி
* பாத வெடிப்பு
* கால் மணிக்கட்டுகள் வலிகள்
* நகங்கள் மேல் கருப்பு மெல்லிய கேடுகள் ஏற்படுதல்
கண் அரிப்பு…
நமக்கு தொடர்ந்து கண் அரிப்பு இருந்து வந்தால் அல்லது கண் அரிப்பு ஏற்பட்டு வந்தால் நமக்கு ஜலதோஷம் ஏற்படப் போகின்றது.
காது குடைச்சல் அல்லது காது வலி…
காதில் குடைச்சல் ஏற்பட்டால் அல்லது காது வலி ஏற்பட்டால் நமக்கு காய்ச்சல் ஏற்படும்.
அதிக பசி ஏற்படுவது…
நமக்கு அதிக பசி ஏற்பட்டால் நமக்கு சர்க்கரை நோய் ஏற்படப் போகின்றது. அதாவது பசி அதிகமாக ஏற்படும் பொழுது உடலில் இன்சுலின் அதிகமாக சுரக்கும். இதனால் நமக்கு சர்க்கரை நோய் ஏற்படும்.
பாதங்களில் வெடிப்பு ஏற்படுவது…
பாதங்களில் நமக்கு அதிக வெடிப்பு ஏற்படுவது நமது உடலில் அதிக சூடு உள்ளது என்பதை குறிக்கின்றது.
கால் மணிக்கட்டுகளில் வலி…
நமது இரண்டு கால்களில் உள்ள மணிக்கட்டுகளில் தொடர்ந்து வலி ஏற்பட்டால் நமக்கு உடல் எடை அதிகரிக்கும்.
நகங்களின் மேல் கருப்பு மெல்லிய கேடுகள் ஏற்படுவது!!!
நம்முடைய கை விரல்களில் உள்ள நகங்களின் மீது கருப்பு வண்ணத்தில் மெல்லிய கோடுகள் அடுத்தடுத்து ஏற்பட்டால் அது இதயம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் அறிகுறியாகும்.