“மஞ்சள் + இஞ்சி” இருந்தால் மூட்டு வலி இந்த ஜென்மத்தில் வராது!

Photo of author

By Divya

“மஞ்சள் + இஞ்சி” இருந்தால் மூட்டு வலி இந்த ஜென்மத்தில் வராது!

இன்று பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் மூட்டு வலியை சந்தித்து வருகின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். மூட்டு வலியில் இருந்து விடுபட ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றி வர வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)பால்
2)மஞ்சள்
3)இஞ்சி

செய்முறை:-

முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும்பால் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.

அதன் பின்னர் சிறிது மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி சாறு சேர்த்து கொதிக்க விட்டு குடித்தால் மூட்டு தேய்மானம், மூட்டு வலி, வீக்கம் முழுமையாக குணமாகும்.

1)செம்பருத்தி இதழ்
2)தேன்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் ஒரு செம்பருத்தி பூவின் இதழை போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும். இந்த செம்பருத்தி டீ மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வாகும்.