இதை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் இனி உங்களை சோடா புட்டி என்று யாரும் அழைக்கமாட்டார்கள்!!

Photo of author

By Divya

இதை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் இனி உங்களை சோடா புட்டி என்று யாரும் அழைக்கமாட்டார்கள்!!

கண் தொடர்பான அனைத்து வித பாதிப்புகளும் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை பின்பற்றவும்.

1)பிஸ்தா பருப்பு
2)சோம்பு
3)சுக்கு
4)முருங்கை விதை
5)முருங்கை பூ

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 10 பிஸ்தா பருப்பு, ஒரு தேக்கரண்டி சோம்பு, ஒரு துண்டு தோல் நீக்கிய சுக்கு போட்டு கருகிடாமல் வறுத்து எடுக்கவும்.

இதை நன்கு ஆறவிடவும். அடுத்து ஒரு கப் முருங்கை பூ(உலர்த்தியது), ஒரு கப் முருங்கை விதை(உலர்த்தி தோல் நீக்கியது) எடுத்துக் கொள்ளவும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி சேமித்து கொள்ளவும்.

பிறகு ஒரு கிளாஸ் அளவு பாலை காய்ச்சி அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு கலந்து குடிக்கவும். இந்த பால் கண் பார்வையை தெளிவுபடுத்த உதவுகிறது.

1)பெரு நெல்லிக்காய்

ஒரு கைப்பிடி அளவு பெரு நெல்லிக்காய் துண்டுகளை வெயிலில் நன்கு காயவைத்து பொடி செய்து கொள்ளவும்.

இந்த நெல்லிக்காய் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.