இந்த விதையை ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட தைராய்டும் எளிதில் குணமாகும்!!

Photo of author

By Divya

இந்த விதையை ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட தைராய்டும் எளிதில் குணமாகும்!!

இன்றைய காலகட்டத்தில் தைராய்டால் பல பெண்கள் பாதித்து வருகின்றனர்.அடிக்கடி தூக்கம் வருதல்,பசியின்மை,திடீர் உடல் பருமன் ஆகியவை தைராய்டிற்கான அறிகுறிகள் ஆகும்.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றவும்.

ஆளி விதை

இதை இரவு நேரத்தில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு ஊறவைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் தைராய்டு முழுமையாக குணமாகும்.

இந்துப்பு

ஒரு கிளாஸ் நீரில் ஒரு ஸ்பூன் இந்துப்பு சேர்த்து குடித்து வந்தால் தைராய்டு முழுமையாக குணமாகும்.

வால்நட்

இதை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் தைராய்டுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

தேன்
எலுமிச்சை சாறு

ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கி சாப்பிட்டால் தைராய்டு முழுமையாக குணாமாகும்.

பூண்டு

ஒரு பல் பூண்டை தோல் நீக்கி இடித்து சாப்பிட்டு வந்தால் தைராய்டிற்கு தீர்வு கிடைக்கும்.

முட்டை

தினமும் ஒரு வேக வைத்த முட்டை சாப்பிட்டு வந்தால் தைராய்டு பாதிப்பு விரைவில் சரியாகும்.
முட்டையில் உள்ள ப்ரோட்டீன் தைராய்டு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

பால்

தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் ஒரு கிளாஸ் பால் குடித்து வாருங்கள்.இவ்வாறு செய்து வந்தால் தைராய்டு முழுமையாக குணமாகும்.