2 ரூபாய் செலவு செய்தால் உடலில் உள்ள மொத்த மருக்களை உதிர வைக்கும் மருந்து ரெடி!

Photo of author

By Divya

2 ரூபாய் செலவு செய்தால் உடலில் உள்ள மொத்த மருக்களை உதிர வைக்கும் மருந்து ரெடி!

உங்கள் உடலில் உள்ள மருக்களை எளிதில் உதிர வைக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ.

1)காபி தூள்
2)பேக்கிங் சோடா
3)பூண்டு பல்

நான்கு பூண்டு பற்களை தோல் நீக்கி உரலில் போட்டு நன்கு இடித்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் ஒரு தேக்கரண்டி காபி தூள் சேர்த்து நன்கு கலக்கி பேஸ்டாக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை உடலில் உள்ள மருக்கள் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் உதிர்ந்து விடும்.

மற்றொரு தீர்வு:-

1)எலுமிச்சை சாறு
2)சுண்ணாம்பு
3)மஞ்சள் தூள்
4)பேக்கிங் சோடா

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பிறகு அதில் கால் தேக்கரண்டி சுண்ணாம்பு மற்றும் 1 1/4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.இதை மருக்களின் மீது பூசி ஒரு இரவு விட்டு மறுநாள் வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் முழுமையாக உதிர்ந்து விடும்.

1)எருக்க இலை

எருக்க இலை மரு உதிர சிறந்த தீர்வாக இருக்கும்.ஒரு எருக்க இலையை எடுத்து அதில் இருந்து வரும் பாலை மருக்களின் மீது தடவினால் அவை சில தினங்களில் உதிர்ந்து விடும்.