ஒரு துண்டு பட்டையை இப்படி பயன்படுத்தினால் கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கிவிடும்!!

0
62
#image_title

ஒரு துண்டு பட்டையை இப்படி பயன்படுத்தினால் கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கிவிடும்!!

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை இந்த கல்லீரல் ஆரோக்கியத்தை இழப்பதற்கு கொழுப்பு நிறைந்த உணவு, துரித உணவு, அதிகம் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்டவைகள் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

வீட்டில் உள்ள பட்டை, பூண்டு, மஞ்சள் தூள், தேன் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றி விடலாம்.

தேவையான பொருட்கள்:-

**எலுமிச்சை சாறு

**பட்டை

**தேன்

**இஞ்சி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 துண்டு பட்டை, 1 துண்டு இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கல்லீரலில் தேங்கி கிடந்த நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேறி அவை ஆரோக்கியமாக இருக்கும்.