எலும்பு வலிமையை 1000 மடங்கு அதிகரிக்கும்.. பாட்டி மருந்து!

Photo of author

By Divya

எலும்பு வலிமையை 1000 மடங்கு அதிகரிக்கும்.. பாட்டி மருந்து!

உடலில் எலும்பு வலுவற்று இருந்தால் உடல் இயக்கம் இல்லாமல் போய்விடும். உடல் அமைப்பு எலும்பு மற்றும் சதையால் ஆனது.

உடல் எலும்பில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எலும்பு வலிமையை இலக்கை முக்கிய காரணம் சத்து குறைபாடு. எலும்பிற்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போனால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

எலும்பின் வலிமையை அதிகரிக்க வழி…

*பூசணி விதை
*கம்பு
*முருங்கை விதை
*வேர்க்கடலை
*பாதம் பருப்பு
*பேரிச்சம் பழம்

செய்முறை…

அடுப்பில் வாணலி வைத்து ஒரு கப் கம்பு சேர்த்து வறுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். அடுத்து வேர்க்கடலை, பூசணி விதை, பாதாம் பருப்பு மற்றும் முருங்கை விதை.. ஆகிய அனைத்து பொருட்களையும் தனி தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அனைத்தையும் நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அடுத்து பேரிச்சம் பழம் மற்றும் சிறிது நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்.

அரைத்த அனைத்தையும் ஆறவிட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து.. தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு வலுமை பெறும். அதுமட்டும் இன்றி உடலுக்கு வலு கொடுக்கும்.