நடிகை நிதி அகர்வால் அளித்த பேட்டி! ரசிகர்கள் கேட்ட கேள்வி!

0
296
Interview given by actress Nithi Aggarwal! The question asked by the fans!
Interview given by actress Nithi Aggarwal! The question asked by the fans!

நடிகை நிதி அகர்வால் அளித்த பேட்டி! ரசிகர்கள் கேட்ட கேள்வி!

நடிகை நிதி அகர்வால் ஈஸ்வரன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாகவும் மற்றும் ஜெயம் ரவி உடன் பூமி படத்திலும் நடித்துள்ளார்.அதன் பின்பு இவர் தெலுங்கு மற்றும் தமிழிலும் சில படங்கள் நடித்து வருகின்றார்.இவர் தற்போது சென்னையில் இருகின்றார்.மேலும் இவர் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார்.அப்போது இவர் ஒர்கவுட் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும்.யோகா செய்வது மிக பிடிக்கும் அதில் இன்டெர்ஸ்டேட் சாம்பியன் என்றும் கூறியுள்ளார்.

அப்போது ரசிகர்கள் அவரிடம் நீங்கள் நடிகை ஆகவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள் என கேள்வி எழுப்பினார்கள் அதற்கு அவர் நான் நடிப்பில் ஜெயிக்கவில்லை என்றால் வீட்டில் இருக்க மாட்டேன் அதற்கு பதில் எதாவது ஒரு வேலைக்கு சென்றிருப்பேன் என பதில் கூறினார்.

நான் நடிகை ஆகவில்லை என்றால் பேஷன் பிராண்ட் தொடங்கி இருப்பேன்.மேலும் பேஷன் டிசைனிங் படிப்பு முடித்துவிட்டு அதை செய்திருப்பேன் எனவும் கூறினார்.என்னுடைய குடும்பம் பிஸ்னஸ் பின்னணி கொண்டது அதனால் அந்த அறிவை கண்டிப்பாக என்னுடைய தொழிலில் பயன்படுத்தி இருப்பேன் எனவும் நிதி அகர்வால் கூறியுள்ளார்.

Previous articleதமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தல் – மடக்கி பிடித்த போலீஸ்! 
Next articleமீண்டும் தந்தை இயக்கத்தில் சிம்பு… பேன் இந்தியா படத்துக்கு தயாராகும் TR

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here